என்னவளின் முதல் முத்தம்..!!!
பறந்து கிடக்கும் என் தாடியையும் ,மீசையையும் ..
தடவி பார்க்கும்போதெல்லாம் ..
இப்போதும் ஒலிக்கிறது என் காதில்.... அந்த குரல்..
குத்துது டா..!!! -என்று சொல்லிக்கொண்டே
அவள் எனக்கிட்ட அழகு முத்தம்....
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
