சோடி

அவன்
சொன்னன்
இவன்னு
இவன்
சொன்னன்
அவன்னு
அவ
சொன்ன
இவன்னு
இவ
சொன்னா
அவன்னு
கடைசியல
சோடி
மாறி
போனாக
ஹெல்மெட்டு
போட்டவுக.
வீடு மாறி
சுடுகாறு
போனாக
போடாதவாக

எழுதியவர் : பகுபாளி செந்தேள். (28-Sep-15, 1:52 pm)
சேர்த்தது : முனி இரத்னம் (தேர்வு செய்தவர்கள்)
Tanglish : sodi
பார்வை : 166

மேலே