உறவுகள் இறப்பதில்லை
உறவுகள் இறப்பதில்லை
இயற்க்கை மரணங்களால் .............
அவைகள் வேதனைகளால் இப்படி
கொலை செய்யப்படுகிறது ........
நான் என்ற அகங்காரம் கொண்டு
மித மிஞ்சிய கர்வங்களோடு
பொய்களால் கண்கள் மறைத்து
அணுகு முறை ஆத்திரம் கூடி
மான்களை ரணங்களாக்கி
வேதனையாய் .......
உண்மையான உறவுகள்
ஒரு போதும் இறப்பதில்லை !
கவிஞர். இறைநேசன் .