தன்னம்பிக்கை கவிதை

வெற்றி
மகிழவைக்கும் -பூவல்ல
அடுத்தநிமிடம் -வாடும் பூ ...!!!
தொடர்ந்து விழித்திரு...
தோல்வி தயாராக....
இருக்கிறது ....
வெற்றியை பறிக்க ...!!!
வெற்றி
வாழ்க்கைதரும் ....
தோல்வி வாழ்க்கையை
உணர்த்தும் ....!!!
தன்னம்பிக்கை கவிதை