ஆன்மீக கவிதை
மனம்....
ஆட்டிப்படைக்கும் ..
மனம்....
யாருக்கும் அடங்காது ..
ஒருவனால் .....
மட்டும் அடக்கி வைக்கமுடியும் ....
மனம்
என்ற மந்திரிதான் அவன் ...!!!
மனதை
நீயே மனத்தால் அடக்கு....!!!
மனமே கோயில்,,,,
மனமே குப்பை.....
மனமே தாமரை.....
மனமே சேறு......
எண்ணமே இத்தனை ....
வேஷங்கள் போடுகின்றன ....!!!
+
ஆன்மீக கவிதை