சாப்பாடு

சாப்பிடுவது குறித்து தமிழில் எத்தனை நுட்பமான வார்த்தைகள்?
அருந்துதல் =மிகச்சிறிய அளவில் உட்கொள்ளுதல் (மருந்து)
உண்ணல =பசி தீர உட் கொள்ளல்
உறிஞ்சல் =வாயைக் குவித்து நீரியல் பண்டங்களை இழுத்தல்
குடித்தல் =சிறிது சிறிதாக பசி நீங்க உட்கொள்ளல்(கஞ்சி)
தின்னல் =சுவைக்காக ஓரளவு தின்னுதல்(முறுக்கு)
துய்த்தல் =சுவைத்து மகிழ்ந்து உட்கொள்ளல்
பருகல் =நீரியல் பண்டங்களை சிறிது சிறிதாகக் குடித்தல்
விழுங்கல் =பல்லிற்கும் நாவிற்கும் வேலையின்றி தொண்டை வலி உட்கொள்ளல் (மாத்திரை)

எழுதியவர் : படித்து பிடித்தது (29-Sep-15, 7:45 pm)
சேர்த்தது : அகர தமிழன்
பார்வை : 67

மேலே