என்னை பிரித்தாயா

என்றோ ஒருமுறை .....
என்னை நீ திரும்பி ....
அழைப்பாய் .....
உன் மூச்சு நான் ....!!!

பிரிந்துவிட்டாய்
சந்தோசம் ....!!!
நினைவில் நிற்கிறாய்
சந்தேகம்.....!!!
மீண்டும் வருவாயோ ...?

பிரிந்தது வேறு ....
பிரிப்பது வேறு....
நீ பிரிந்தாயா ....?
என்னை பிரித்தாயா ....?

கே இனியவன் - கஸல் 74

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (30-Sep-15, 10:02 am)
பார்வை : 142

மேலே