காதல் நினைவு

மண்
பானை தண்ணீரும்
காதலும் ஒன்றுதான் ....
குளிர்மையாது ....
அதிகமானால் ....
ஆபத்தானது .....!!!

காதலில் அழகு ...
சந்தோசம் ...
எச்சரிக்கை ....
சந்தேகம் ....!!!

நீ
என் அருகே...
வந்தாலும்....
சென்றாலும்...
ஒன்றுதான்....
காதல் நினைவு...
வேண்டும்.....
நீயல்ல.....!!!

கே இனியவன் - கஸல் 73

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (30-Sep-15, 9:25 am)
Tanglish : kaadhal ninaivu
பார்வை : 153

மேலே