முதலில் கவிதை வந்ததா இல்லை காதல் வந்ததா

என் இதயத்தை உருக்கி
அவளிடம் சொன்னேன்
கவிதையாய் என் காதலை

அதற்கு அவள் கேட்டால்
கவிதை தோன்றினால்
காதல் ஆகுமா என்று

என்னவளே
உன் மேல் தோன்றிய
காதலின் வெளிப்பாடு தான்
இந்த கவிதை என்றேன்

காதல் தோன்றும் பொழுது கவிதை தோன்றும்
காதல் வென்ற பொழுது காவியம் தோன்றும்
காதல் தோற்கும் பொழுது மீண்டும் கவிதை தான் தோன்றும்
அதுவும் இன்னும் வலிமையாய் தோன்றும்.

எழுதியவர் : jonesponseelan (30-Sep-15, 12:57 pm)
பார்வை : 84

மேலே