ஹைக்கூ

விதைத்தவர்
உறங்கி விடலாம்........
விதைகள்
உறங்குவது இல்லை.......

- தஞ்சை குணா

எழுதியவர் : மு. குணசேகரன் (30-Sep-15, 9:08 pm)
Tanglish : haikkoo
பார்வை : 185

மேலே