ஹைக்கூ

நீ
விழித்துக் கொள்ளாதவரை
விடியலும் இருட்டுதான் !.......

- தஞ்சை குணா

எழுதியவர் : மு. குணசேகரன் (30-Sep-15, 9:03 pm)
Tanglish : haikkoo
பார்வை : 170

மேலே