தப்பா புரிஞ்சுக்கிட்டார்
நம்ம தலைவர் எதற்காக தமிழ் வகுப்புக்கு போக ஆரம்பிச்சிட்டார்?
நேத்து எதிர்கட்சி தலைவர், நம்ம தலைவருக்கு மரபே தெரியலேனு சொன்னார்ல.... அத இவர் தப்பா புரிஞ்சுக்கிட்டார்...
?!??!?