ஆண்களுக்கொரு கேள்வி
அங்கங்கள் தெரியாமல்
திரை போட்டு மறைத்தாலும்
எப்பொழுது ஆடை விலகும்?
எங்கே உடல் தெரியும்?
ஏன் இந்த அவலம் எங்களுக்கு?
எதற்காக இந்த ஜென்மம் உங்களுக்கு?
உங்களை வலிமையோடு படைத்தது எங்களை காப்பதற்கா ? இல்லை
சுகம் காண்பதற்கா?