ஃபைன்

ஒரு கோ-எஜுகேஷன் காலேஜின் முதல் நாள்.
புதிய மாணவ மாணவிகளுக்கு ஹாஸ்டல் விதிகளை விளக்கினார் ப்ரின்சிபால்.

"பொண்ணுங்களோட ஹாஸ்டல்ல பசங்க யாரும் போகக்கூடாது. யாராவது அத்துமீறிப் போனா முதல் தடவை 100 ரூபா ஃபைன் கட்டணும்.யாராவது ரெண்டாவது தடவையா நுழைஞ்சா 200 ரூபாய் கட்டணும். மூணாவது தடவையா மாட்டினா 300 ரூபா கட்டணும்" என்றார் ப்ரின்சிபால்.



ஒரு மாணவன் கேட்டான், "சீசன் பாஸுக்கு எவ்வளவு ஆகும்?"

எழுதியவர் : செல்வமணி (1-Oct-15, 3:49 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 60

சிறந்த நகைச்சுவைகள்

மேலே