சர்தார்ஜி 2

சர்தார் பெருமையாக தன் நண்பரிடம் சொன்னார்." என் தாத்தா சாகும் போது அமைதியாக எந்த சத்தமும் போடாமல் பஸ்சில் தூக்கத்திலிருக்கும்போது செத்தார்.

ஆனால் அவர் ஓட்டிக்கொண்டிருந்த பஸ் பயனிகள்தான் அலறிக் கொண்டே செத்தார்கள்"

எழுதியவர் : செல்வமணி (1-Oct-15, 3:48 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 86

சிறந்த நகைச்சுவைகள்

மேலே