கண்டேன் கற்கண்டு

விழாக் கோலம் கொண்டது அத்தெரு
உன் வருகை கண்டு...
நிலா வெட்கம் கொண்டது அவ்வானில்
உன் பார்வை கண்டு...
பலா இனிமை கூட்டியது அம்மரத்தில்
உன் சிரிப்பை கண்டு...
தலா நான்கு கவிதை பிறந்தது என்மனதில்
உன் அழகைக் கண்டு...
விழாக் கோலம் கொண்டது அத்தெரு
உன் வருகை கண்டு...
நிலா வெட்கம் கொண்டது அவ்வானில்
உன் பார்வை கண்டு...
பலா இனிமை கூட்டியது அம்மரத்தில்
உன் சிரிப்பை கண்டு...
தலா நான்கு கவிதை பிறந்தது என்மனதில்
உன் அழகைக் கண்டு...