அவளின் விழிலென்சு

குவி லென்சுக்கும்
குழி லென்சுக்கும்
தெரியாத என்
இதய வலிகளை
அவளின் விழி லென்சால்
மட்டுமே விவரிக்க முடியும்

எழுதியவர் : வேலு வேலு (1-Oct-15, 11:07 pm)
பார்வை : 85

மேலே