உயிர்பிக்க முடியாத காதல்
காதல் வந்தது ....
கவிதை வந்தது ....
ஆனால்
வறுமை வென்றது ..!
காதலைக் கொன்றேன்...!!
வறுமையை வென்றேன்,
எப்படியோ....
தப்பிப்பிழைத்தது
என் கவிதை மட்டும்.....!!!
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
