சாபமிடுகிறேன் சகியே

என் இரவுகளை
நரகமாக்கிய
ராட்சசியே

சாபம் இடுகிறேன்

நீயேனும் நன்றாக வாழ்♥♥♥♥♥

எழுதியவர் : வேலு வேலு (1-Oct-15, 10:58 pm)
பார்வை : 66

மேலே