என் காதல்

அழுது தீர்த்து விட
என் காதல்
உன் கண்ணீர் அல்ல
அது உன் கண்கள்

எழுதியவர் : வேலு வேலு (1-Oct-15, 10:53 pm)
Tanglish : en kaadhal
பார்வை : 95

மேலே