உணவாக வந்த வினை

குளிர்காலத்தில் காலை உணவு வேளை....

அவள் வைத்த உணவு ஆறிப்போய் இருந்தது.. அவன் சூடானான்... வீடு காடானது...

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (2-Oct-15, 6:44 am)
சேர்த்தது : அ வேளாங்கண்ணி
பார்வை : 229
மேலே