கரன்சி காந்தி ~ ஆதர்ஷ்ஜி

கரன்சி காந்தி
~ ஆதர்ஷ்ஜி
.»»»»»»»»»»»»»»»
பக்கத்தில் இருந்த
எண்களே
பாதுகாப்பை நிர்ணயித்தன....
காந்திக்கு கூட.....
பாக்கெட்டிலோ
பர்ஸிலோ
பாங்க் லாக்கரிலோ.
~ஆதர்ஷ்ஜி
கரன்சி காந்தி
~ ஆதர்ஷ்ஜி
.»»»»»»»»»»»»»»»
பக்கத்தில் இருந்த
எண்களே
பாதுகாப்பை நிர்ணயித்தன....
காந்திக்கு கூட.....
பாக்கெட்டிலோ
பர்ஸிலோ
பாங்க் லாக்கரிலோ.
~ஆதர்ஷ்ஜி