அவள்

அழகின் சுவடு ..,
அவளின் உதடு ..,

என் சுவாச காற்று..,
அவள் மூச்சுகாற்று..,

அவளே எந்தன் ..,
வாழ்வின் ஊற்று...!

எழுதியவர் : சு.முத்து ராஜ குமார் (2-Oct-15, 5:59 pm)
Tanglish : aval
பார்வை : 112

மேலே