உன் விழியிலே

உன் விழி பார்த்த நொடி
என் வழி மறந்தேனடி என்றாய்
ஆனால் உன் வழி மறந்த நொடிதான்
என் வலிகளை மறந்தேனடா .......

எழுதியவர் : அட்சயா (2-Oct-15, 4:44 pm)
Tanglish : un vizhiyile
பார்வை : 190

மேலே