மண்குதிரை

மண்குதிரை என்னை நம்பி ஆற்றைக் கடந்தது நீ தான்,

நனைந்ததும் நீ தான்,

ஆனால்,

கரைந்தது நான் தான்,

எழுதியவர் : அரவிந்த்.கே.எஸ். (2-Oct-15, 6:46 pm)
சேர்த்தது : அரவிந்த்
பார்வை : 228

மேலே