உயிர் அணுவிலும் நீ
ஆண்டுகள் பல ஆழமான மனதின்,
அடிப்பகுதியில் மறைத்து வைத்துகொண்டிருந்த அன்பு,
அர்த்தமற்றது என்று ஆன பின்பும்,
வாழ்கிறேன் நான் உணர்ச்சிகளை கொன்றுவிட்டு,
நீ நிறைந்திருக்கும் நெஞ்சை,
நஞ்சால் மாய்த்துகொள்ள முடியாமல்!!!!
-g.k
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
