காதலிக்கவில்லை

என்னை காதலிக்கவில்லை என்பதை இன்னும் சப்தமாக சொல்

அப்போதுதான் என்னுள் இருக்கும் உன் மனதிற்கும் கேட்கும்,

எழுதியவர் : அரவிந்த்.கே.எஸ். (2-Oct-15, 6:55 pm)
சேர்த்தது : அரவிந்த்
Tanglish : kathlikkavillai
பார்வை : 554

மேலே