பெண் விடுதலை

ஊருக்கு எடுத்துரை்போம்
நாளும் நல்லதொரு செய்தி கூறி
ஆடைக்குள் ஒளிந்திருக்கும் பெண்களே விட்டு வெளியே வாருங்களேன்
வேர்வை சிந்தியது போதும் புதிய சிந்தனை கேட்டிட வாருங்களேன்
பல்லிக்கு பயந்தது போதும் பள்ளிக்கு வாருங்களேன்
செய்யும் சீரை விட்டு சீர்திருத்தம் செய்யுங்களேன்
இன்னும் என்ன தயக்கம் பெண்களே நீங்கள் வெளியே வர