நம்பிக்கை
விரலிடுக்கில்
எடுத்து வைக்கும்
ஒவ்வொரு விளைவும்
வீரிய விதையானால்
வினாக்கள் கருத்தரிக்கும்
மதிப்பெண் மைல் கல்லாகும்
வாழ்வுப்பயணத்தில்
அடுத்த வளர்ச்சிக்கு ......
விரலிடுக்கில்
எடுத்து வைக்கும்
ஒவ்வொரு விளைவும்
வீரிய விதையானால்
வினாக்கள் கருத்தரிக்கும்
மதிப்பெண் மைல் கல்லாகும்
வாழ்வுப்பயணத்தில்
அடுத்த வளர்ச்சிக்கு ......