யாசகம் கேட்கிறோம்

உங்கள் சந்ததி இடம் பெயர
எங்கள் சந்ததி அழித்தீர்கள்!

உங்கள் வீட்டை குளிரூட்ட எங்கள் காற்றின் வாசலை அடைத்தீர்கள் !

எதற்கும் வேண்டும் மின்சாரம்
அதற்கும் நாங்களே ஆதாரம்!

காற்றாலைகள் மட்டும் போதாது
காற்றுக்கு கொஞ்சம் வழி விடுங்கள்!

மழையை மட்டும் வேண்டாமல் மர கன்றுகள் கொஞ்சம் நட்டிடுங்கள்.

கற்றால் மட்டும் போதாது - அறிவிப்பு பலகை வைத்தால் மட்டும் போதாது.
ஒவ்வொரு வீட்டிலும் மரம் வளர்த்து எங்கள் சந்ததி காத்திடுவீர்!

எழுதியவர் : (3-Oct-15, 10:04 am)
Tanglish : yaasakam ketkirom
பார்வை : 109

மேலே