நான் எங்கே
நான் நான் என்று
இறுமாப்பு கொண்டிருந்தேன்.
இறந்த என் உடலை
என்னுடையது என்று கூறாமல்,
பூத உடல் என்கிறார்கள்.
நான் நான் என்று
இறுமாப்பு கொண்டிருந்தேன்.
இறந்த என் உடலை
என்னுடையது என்று கூறாமல்,
பூத உடல் என்கிறார்கள்.