பணம் பணம்

பணம் பணம் என்று முன்னோக்கி ஓடி விட்டேன்
திரும்பிப்பார்த்தால் யாருமில்லை
பின்னோக்கி ஓட மனம் விரும்பியது
பின்னோக்கி ஓட இயலவில்லை
முதிர்ச்சியின் காரணத்தால்

எழுதியவர் : அட்சயா (4-Oct-15, 12:14 pm)
Tanglish : panam panam
பார்வை : 144

மேலே