ஓடுகிறார்

சாமரம் வீசுவதைக் கண்டதும் மன்னர் ஏன் பயந்து ஓடுகிறார்...

நேற்று யாரும் பார்க்காத வேளை, மகாராணியார் சாமரத்தினால் நாலு சாத்து சாத்தி விட்டாராம்... என்னிடம் மட்டும் இந்த ரகசியம் சொன்னார்....

ஹி ஹி ஹி....

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (4-Oct-15, 1:58 pm)
சேர்த்தது : அ வேளாங்கண்ணி
பார்வை : 95

சிறந்த நகைச்சுவைகள்

மேலே