மாயம்

என்
வாழ்வில் வர்ணங்கள்
காட்டும் வானவில்லாய்
வந்தவள் நீ !.......

ஆதலால்தானோ !!......

உன்னை
வர்ணிக்கும் முன்பே
மறைந்து போனாய் !!!........

- தஞ்சை குணா

எழுதியவர் : மு. குணசேகரன் (4-Oct-15, 6:05 pm)
சேர்த்தது : மு குணசேகரன்
Tanglish : maayam
பார்வை : 101

மேலே