ஆண்களின் தலைவன்

இருண்ட உலகம் எந்தன் உலகம்
வறண்ட பாலைவனம் எந்தன் நிலம்
கொடிய விஷவாயு எந்தன் சுவாசக்காற்று என
ஏன் மாறியதோ
அதற்கு பெண்னே நீ காரணமோ

கேளிக்கைப் பொம்மையா எந்தன் காதல்
வாடிக்கைத்தான் எனக்கு இந்த சூழல்

காதலில் தோற்பது ஆண்களுக்கு புதிதுஅல்ல
தோற்றால் கூட எங்கள் புத்திகேட்பது அல்ல

இவண்

பெண்ணைத் தேடி பித்தன் ஆன கோடி ஆண்களில் ஒருவன்

உலக தாடி ஆண்களின் தலைவன்

எழுதியவர் : அரவிந்த்.கே.எஸ். (4-Oct-15, 6:49 pm)
Tanglish : aangalin thalaivan
பார்வை : 147

மேலே