மழையின் மங்கையே

மழையின் மங்கையோ இவள்..!!
சிணுங்கிய
மலர்கள்
மழையினால்
சிலிர்த்து
சிவந்தது..!!!
சிணுங்கும்
மங்கையை
ரசிக்க
காத்திருந்த
சந்திரன்
எங்ஙனம்
அறிவான்..??
நான்
அவளை
என்
சுவாசத்தால்
சிறை
வைத்துள்ளேன்
என்று..!!
மலரைப்போல்
மங்கைக்கும்
சிலிர்த்து
சிவக்க
மழைத்தேவையோ..???