பாட்டு

நான் பாட்டு கத்துக்கிட்டு மாதம்
Rs- 5000 வாருமானம்

ஓஹ் அவ்வளவு நல்ல பாட்டு பாடுவீங்களா

இல்லை நான் பாடம இருக்க பக்கத்து
வீட்டுக்காரங்க தர்றாங்க

எழுதியவர் : (4-Oct-15, 9:27 pm)
சேர்த்தது : kanchanaB
Tanglish : paattu
பார்வை : 82

சிறந்த நகைச்சுவைகள்

மேலே