சொருகியபடியே வச்சிருக்கா

"ரவுடி கபாலி வீட்டிலே பொண்ணு எடுத்தது தப்பா போச்சு.."
"ஏன் அப்படி சொல்லறே..?.."
"எப்பவும் சமையல் கரண்டியை முதுகிலே சொருகியபடியே வச்சிருக்கா..!.."

எழுதியவர் : ரசித்த ஜோக்ஸ் (4-Oct-15, 9:43 pm)
பார்வை : 98

சிறந்த நகைச்சுவைகள்

மேலே