ஆப்பிள் iphone

"தலைவர் மேடையில் உளறிட்டார..எப்படி..?.."

"பணக்காரர்களுக்கு ஆப்பிள் iphone இருப்பது போல, அடுத்த தேர்தலே ஏழைகளுக்கு அரசு 'வெங்காயம்' போன், 'தக்காளி' போன் தருவோம்ன்னு சொல்லிட்டாரே..!.."

எழுதியவர் : ரசித்த ஜோக்ஸ் (4-Oct-15, 9:44 pm)
பார்வை : 110

சிறந்த நகைச்சுவைகள்

மேலே