சுருக்கு கயிறு

கிணத்தில் மூழ்கி கொண்டுயிருக்கும் போது கழுத்தில் மாட்டியிருந்த சுருக்குகயிறு காப்பாற்றி மேலே கொண்டுவந்தது


குடத்தை

எழுதியவர் : அரவிந்த்.கே.எஸ். (4-Oct-15, 9:39 pm)
சேர்த்தது : அரவிந்த்
பார்வை : 102

மேலே