காரணம் நீ

தூக்கத்தில் எனக்கு கனவு வந்தது போக
தூக்கமே எனக்கு கனவு ஆனதற்கு காரணம் நீ

எழுதியவர் : அரவிந்த்.கே.எஸ். (4-Oct-15, 10:03 pm)
சேர்த்தது : அரவிந்த்
Tanglish : kaaranam nee
பார்வை : 73

மேலே