என்ன கவலை

" என்ன கவலை "

எல்லாம் வல்ல கடவுள்ச் சேவல் இட்ட முட்டைகளை

விற்ற பணம் ரூபாய் பல கோடி

ஜாதிமதமாய் இருக்க

இந்த சமூகத்துக்கு என்ன கவலை !?

எதையும் நீரில் எழுதி வாசிக்குமே...

எதையும் வேதமாய் மந்திரமாய் ஓதுமே...

எழுதியவர் : கிருஷ்ணன் மகாதேவன் (5-Oct-15, 7:14 am)
சேர்த்தது : கிருஷ்ணன் மகாதேவன் (தேர்வு செய்தவர்கள்)
Tanglish : yenna kavalai
பார்வை : 118

மேலே