மனிதன் முகவரி
மனிதா!
உன் முகவரி என்ன?
இந்தியையும்
தமிழையும்
கன்னடத்தையும்.....
யார் கண்டது!
இந்தியா
பாகிஸ்தான்
யார் பிரித்தது?
இந்துவையும்....
இஸ்லாமையும்....
கிறிஸ்துவம்
யார் படைத்தது!
பறவைகள்
தேசம் கடந்து
வாழ்கின்றன.....
வேற்றுமைகள்
பிரிவினைகள்
எதுவும் தெரியாத
வாழும் பறவையிடம்
மனிதன் தெரிந்து
கொள்ளட்டும் ஒற்றுமையின்
முகவரியை மனிதனும்....