ஹேமா இங்க வாம்மா
ஹேமா இங்க வாம்மா.
வந்தேன் தாத்தா.
உன் முழுப் பெயர் என்னா?
ஹேமலதா தாத்தா.
அந்தப் பேருக்கென்ன அர்த்தம்?
எனக்கென்ன தெரியும். எனைப் பெத்தவங்களுக்கே அது தெரியாது.
அர்த்தம் தெரியாமல் வேற்று மொழிப் பெயரைச் சூட்டுவதா. கோடிக்கணக்கான தமிழர்களின பெயர்கள் எல்லாம் இநதிப் பேருங்க.
வெட்கக் கேடு. தமிழ்ப் பெயர் வைக்கப்பட்ட ஒரு 10 இந்திக்காங்களயாவது பார்க்க முடியுமா?
சரி உம் பேருக்கு அர்த்தம் நான் சொல்லறேன். ஹேமலதா -ன்னா தங்கக்கொடி. போதுமா?
நன்றி தாத்தா.
---
சிரிக்க அல்ல. சிந்திக்க. மொழிப் பற்றை வளர்க்க. பிற மொழிப் பெயரின் பொருள் அறிய