என்னடி ஆச்சு
அச்சசோ வண்டி ஸ்டார்ட் ஆகலயெ..ஆபீசுக்கு வேர நேரமாசசு..
.
என்னடி ஆச்சு..
வண்டி ஸ்டார்ட் ஆகலடி
மழ வேர பின்னி எடுக்குது..
ட்ராபிக் வேர
வாடி கொஞ்சம் வண்டிய தள்ளி ட்டு போலாம்.
""அய்யாய்யோ ஆனந்தமே ""....
யாருடி அவனுங்க பாட்டு பாடி கிண்டல் வேர ஒழுங்கா போவானா...
ஹா !ஹா !
சிரிக்காதடி