முத்தம்
உதட்டு முத்தத்தின் உச்சத்தில் மூச்சு முட்டுகையில்
என் கன்னத்தில் முத்தமிட்டு
உன்னை ஆசுவாச படுத்திக்கொள்ளும் காதல்
போதுமானது...
உதட்டு முத்தத்தின் உச்சத்தில் மூச்சு முட்டுகையில்
என் கன்னத்தில் முத்தமிட்டு
உன்னை ஆசுவாச படுத்திக்கொள்ளும் காதல்
போதுமானது...