சமூகவியல் வணக்கம்
நண்டு: "வணக்கம் அய்யா"..
ஆசிரியர்: " டேய் நான் சமூகவியல் சார் டா, தமிழ் அய்யா இல்ல"..
நண்டு: "%#_!"-* +(*";#%"..
ஆசிரியர்: "என்ன கன்றாவிடா இது."..
நண்டு: சமூகவியல் வணக்கம் சார்.. உலகத்தில் உள்ள எல்லா மொழியிலையும் சேர்த்து வணக்கம் சொன்னேன்.
ஆசிரியர்: !!!!!!????...