யானை பூனை

யானைக்கு ஒரு காலம் வந்தால்
பூனைக்கு ஒரு காலம் வருவது
சரியா போச்சு

அப்ப மன்னர்கள் யானை படை
வச்சிருந்தாங்க
இப்ப அமைச்சர்கள் பூனைப்படை
வச்சிருக்காங்க

எழுதியவர் : (7-Oct-15, 3:50 pm)
சேர்த்தது : kanchanaB
Tanglish : yaanai poonai
பார்வை : 208

சிறந்த நகைச்சுவைகள்

மேலே