நண்பேண்டா

(கடவுளும் மனிதனும் ஒரு நாள் சந்தித்து கொண்டனர்)
கடவுள்: உனக்கு முன்று வரம் தாருகிறேன் என்ன வேண்டும் கேள்.
ஆனால் ஒரு நிபந்தனை.
உனக்கு தருவதை இரு மடங்கில் உன் நண்பனும் பயன் பெறுவான்.
ஒப்புக்கொண்டால் வேண்டும் வரத்தை கேள்.
மனிதன்: ஒப்புகொள்கிறேன் சுவாமி.
பெரிய வீடு வேணும்.
கடவுள்: அப்பிடியே ஆகட்டும்.
மனிதன்: (மிக்க மகிழ்சியுடன் அந்த வீட்டின் சன்னல் வழியாக எட்டி பார்த்தான். நண்பனுக்கு இருவீடு)
. "என் நண்பன்தானே"
கடவுள்: அடுத்தது.
மனிதன்: ஒரு அழகான தேவதை மனைவியாக அமைய வேண்டும்.
கடவுள்: அப்படியே ஆகட்டும்.
மனிதன்: (அளவில்லா ஆனந்தம். சற்று சன்னல் வழியாக எட்டி பார்த்தான். இரண்டு தேவதைகளுடன்
நண்பன்)
கடவுள்: அடுத்தது.
மனிதன்: (கோபத்துடன்) சுவாமி எனக்கு ஒரு கண் வேணாம். எடுத்துக்கோ.
கடவுள்: நண்பேண்டா......

எழுதியவர் : a suruleeswari (8-Oct-15, 11:52 am)
பார்வை : 124

மேலே