உண்மையான அன்பிருந்தால்..

உரிமையோடு சொல்வார்கள்
உரிமையோடு கண்டிப்பார்கள்
உள்ளத்தோடு சண்டையிடுவார்கள்
உண்மையான அன்பிருந்தால்....

எழுதியவர் : ரெங்கா (1-Jun-11, 9:37 pm)
சேர்த்தது : renga
பார்வை : 419

மேலே